
ஒரு புதிய வாய்ப்பை வழங்குகின்றது சவுத் இந்தியன் வாய்ஸ் வார இதழ் மற்றும் இணையதளம் (SOUTHINDIANVOICE tamil&english) புதிய வாய்ப்பை வழங்குகின்றது சவுத் இந்தியன் வாய்ஸ் வார இதழ் மற்றும் இணையதளம் (SOUTHINDIANVOICE tamil&english)மதிப்பிற்குரிய சகோதர சகோதரிகளே கடந்த 2004ம் ஆண்டு 10 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக வெளிவந்துக்கொண்டிருக்கும் சௌத் இந்தியன்வாய்ஸ் வார இதழ் (தமிழ்&ஆங்கிலத்தில் ) வெளிவந்து அனைத்து சமூக வலைதளங்களிலும் இணையத்திலும் முத்திரை பதித்துக்கொண்டிருக்கின்றது.தற்போது மாறிவரும் காலச்சூழலில் மாற்றத்தோடு இணைந்து மக்களுடன் இணைந்து பயணிக்கவேண்டிய கட்டம் உறுவாகியுள்ளது .சமூக வலைத்தளங்களே செய்தி நிறுவனங்கள் போல் இயங்கினாலும் ஊடகத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஊடக வலிமை என்பதன் உரிமையே அதன் பலம், அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட செய்திநிறுவனம் ஜனநாயகத்தின் நாண்காவது தூணான அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் வலிமை ஆகும்.அரசாங்கதால் அங்கீகரிக்கப்பட்ட்டாலும் கூட மக்களிடமிருந்து ஊடகங்கள் அந்நியப்பட்டே இருப்பது போன்ற தோற்றம் உள்ளது .இதை மாற்றி மக்களுக்காக ஒரு பதுகாப்புகவசமாகவும் தங்களின் ஆசைகளையும் திறமைகளையும் வெளிக்கொண்டுவரவும் அறிவுத்தளத்தில் பயணிக்கவும் மக்கள் வாசகர் வட்டம் என்னும் புதிய திட்டத்தை உறுவாக்கியுள்ளோம். தமிழகம் முழுவதும் 21 மாநகராட்சிகள் 1374 வார்டுகள், 138 நகராட்சிகள், 3843 வார்டுகள், 490 பேரூராட்சிகள் 7621 வார்டுகள் 12525ஊராட்சிகள் 99327 கிராம வார்டுகள் வரை அனைத்து மக்களின் குரலையும் பதிவுசெய்ய அவர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து அவர்களையும் ஒருங்கிணைத்து வாசகர் வட்டம், எழுத்தாளர், நிருபர் என்கிற அங்கீகாரமும் கொடுத்து மக்களை பாதுகாக்க உங்களின் பிரச்சினைகளை நீங்களே பேச,எழுத தைரியமாக குரல்கொடுக்க எங்கள் பத்திரிக்கையான சவுத் இந்தியன் வாய்ஸ் வார இதழ்(SOUTHINDIANVOICE tamil&english) மூலம் களம் அமைத்து தருகின்றோம்.பாலியல் புகார் முதல் ,தொழிலாளர் பிரச்சினை,பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்பு,பெண்கள் பாதுகாப்பு,சட்ட உதவிகள்,காவல் உதவிகள், உள்ளூர் முறைகேடுகள், தீராத பிரச்சினைகள், தீர்க்க விரும்பாத கிடப்பில் போடப்படும் பிரச்சினைகள் என்று அனைத்துவித குறைகளையும் சொல்லுங்கள் நல்ல நிகழ்ச்சிகளையும் தெரிவித்து பதிவு செய்யுங்கள் உரிய பாதுகாப்பினை கொடுத்து உங்கள் பெயரிலேயே எழுதவும் அங்கீகாரம் கொடுக்கின்றோம். சுதந்திரமாக எழுதுங்கள் எந்த கருத்தானாலும் (வலதுசாரி ,இடதுசாரி ) இந்திய இறையாண்மைக்குட்பட்டு பதிவு செய்வோம் என்று உறுதியளிக்கின்றோம்.மேலும் நீங்கள் விரும்பினால் உங்கள் பெயரையும் பதிவு செய்கிறோம் பிரச்சினைகள் குறித்து ரகசியம் காப்பாற்றவேண்டுமென்றாலும் அதையும் செய்கிறோம் .நீங்கள் பங்கேற்க விரும்பினால் தொடர்புகொள்ளவும். +91 9884111518 என்கிற எண்ணுக்கு வாட்சப் அனுப்பலாம் southindianvoiceofficial@gmail ம் தொடர்புகொள்ளலாம் . ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களிலும் இணைந்து பயணிக்கலாம். மற்ற அனைத்து பயன்களும் விதிமுறைகளும் விரிவாக தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இப்படிக்கு வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியர்


